தொழில் வாய்ப்பை அதிக படுத்த WEBSITE அவசியமா?

Posted by on Jul 26, 2010 in Why Website | 5 comments

வெப்சைட்(WEBSITE) என்றால் என்ன…?

வெப்சைட் என்பது இணையதளத்தின்(internet) மூலம் நம்மை, நமது தொழிலை, நமது விருப்பங்களை, நமது எண்ணங்களை உலகம் முழுக்க தெரியப்படுத்த உதவும் ஒரு ஆன்லைன் விசிட்டிங் கார்டு(online visiting card ).

வெப்சைட்(WEBSITE) அனைவருக்கும் அவசியமா…?

ஆம் மிக நிச்சயமாக அனைவருக்கும் வெப்சைட் அவசியமே.
நீங்கள் ஏதேனும் தொழில் செய்பவராக இருந்தால் உங்கள் தொழிலை உலகம் முழுவதும் தெரிய படுத்த, உங்கள் தொழிலை மிக பெரிய அளவில் விரிவுபடுத்த. உலக அளவில் ஒரு பெரிய அங்கீகாரம் பெற WEBSITE அவசியம் .


நீங்கள் ஒரு வியாபாரியாக இருந்தால் உங்கள் வெப்சைட் மூலம் உலகம் முழுக்க உங்கள் பொருட்களை விற்கலாம் , சிறிய அளவில் நீங்கள் செய்யும் வியாபாரத்தை உலக அளவில் பெரிய வியாபாரமாக மாற்றலாம்.

நீங்கள் படித்துக்கொண்டு இருப்பவராக இருந்தால் உங்கள் கல்வி படிப்பு தொடர்பான விஷயங்களை(Resume) உலகம் முழுக்க தெரிவிக்கலாம் . அதன் மூலம் நிறைய வேலை வாய்புகள் உங்களை நாடி வரும். பல புதிய விஷயங்களை தெரிந்து கொண்டு ஓரளவுக்கு பணமும் சம்பாதிக்கலாம். விஷயம் தெரிந்து கொள்ள www.srishtionline.info இணையதளத்தை அணுகவும்.

மொத்தத்தில் இன்டர்நெட் மூலம் நீங்கள் மிக பெரிய அளவில் சாதிக்க வெப்சைட் உதவும்.

வெப்சைட் உருவாக்க அதிகம் செலவாகுமா …?

இல்லவே இல்லை… முதல் முறை உங்களுக்கான வெப்சைட் டிசைன் செய்ய உங்களின் தேவைகளைப் பொறுத்து ரூபாய் 5000 முதல் 500000 வரையும் அதற்கு மேலும் (நீங்கள் விருப்பப்பட்டால்) தேவைப்படும். பிறகு ஒவ்வொரு வருடமும் சர்வர் மற்றும் உங்கள் வெப்சைட் இன் டொமைனுக்கு (domain- www.yourcompanyname.com) மட்டும் பணம் செலுத்தினால் போதும். உதாரணமாக,

உங்கள் வெப்சைட் டிசைன் செய்ய = ரூ 3000.00

உங்கள் domain name (www .your company name .com ) கட்டணம் = ரூ 500 .00

உங்களுக்கான சர்வர் கட்டணம் = ரூ 1000 .00

மொத்தம் (முதல்முறை)                                                                       = ரூ 4500 .00

இரண்டாம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டுக்கும் உங்கள் செலவு வெறும் ரூபாய் 1500 மட்டுமே.


மொத்தத்தில் நிறைய செலவு செய்ய வேண்டும் போல தெரிகிறதே ..?

இல்லை…இல்லவே இல்லை . சாதாரணமாக நாம் நாளிதழ்களில் (newspaper) தினசரி விளம்பரம் கொடுக்க வேண்டுமெனில் குறைந்தது 1000 ரூபாய் தேவைப்படும். அதுவும் ஒருநாள் தான், வேறு மீடியா களில் (TV, RADIO) விளம்பரம் கொடுக்கவேண்டுமெனில் ஒரு நாளைக்கே பல ஆயிரங்கள் லட்சங்கள் தேவைப்படும். அப்படியிருக்கும்போது வெப்சைட்டுக்கான செலவு மிக குறைவே ஆனால் பலன்கள் மிகவும் அதிகம்.

மற்ற மீடியாக்களுக்கும் (TV, RADIO, NEWSPAPER) வெப்சைட்டுக்கும் என்ன வித்தியாசங்கள்..?

வெப்சைட் தவிர மற்ற அனைத்து மீடியாக்களும் ACTIVE MEDIA எனப்படும். வெப்சைட் என்பது PASSIVE MEDIA. அதாவது நீங்கள் ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து உங்கள் தொழில் சார்ந்த விளம்பரங்கள் மற்றும் தள்ளுபடி விற்பனைகளை மற்ற மீடியாக்களில் வெளியிடுகிறீர்கள், ஆனால் நீங்கள் விளம்பரம் கொடுத்த காலகட்டத்தில் உங்கள் விளம்பரத்தை பார்த்தவர்களில் தேவைப்படுபவர்கள் மட்டும் தான் உடனே உங்களை நாடுவார்கள், மற்றவர்களுக்கு அப்போது அது தேவைப்படாது. எப்போது அவர்களுக்கு தேவை ஏற்படுகிறதோ அப்போது அவர்கள் மிக தீவிரமாக அவர்களுக்கு தேவையானவற்றை தேடுவார்கள். அந்த நேரத்தில் அவர்கள் இன்டர்நெட் மூலம் தான் தேடவேண்டியிருக்கும், அப்படி அவர்கள் தேடிவரும்போது உங்களுக்கு WEBSITE இருக்குமேயானால் உங்களுக்கு அந்த வியாபாரம் கிடைக்கும்.

அதுமட்டுமல்ல ACTIVE MEDIA க்களில் செலவுகள் மிகவும் அதிகம் ரிசல்ட் குறைவு. PASSIVE MEDIA வான WEBSITE இல் செலவு குறைவு பலன்கள் அதிகம். 24X7 மணிநேரமும், ஆயுள் முழுவதும், உலகம் முழுக்க உங்களை பற்றி தெரிவிக்கவும், உலகம் முழுக்க வியாபாரம் செய்யவும் வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கும் ஒரே மீடியா WEBSITE தான். இப்படி உங்களை, உங்கள் தொழிலை முன்னேற்றம் பெற உதவும் மிக அற்புதமான விஷயம் தான் WEBSITE .

எங்களுக்கு வெப்சைட் தொடங்கவேண்டுமானால் உங்களை நாடலாமா …?

நிச்சயமாக நாடலாம், உங்களுக்கு நீங்கள் விரும்பும் விதத்தில், நல்ல தரத்தில் குறைவான கட்டணத்தில் வெப்சைட் உருவாக்கித்தர நாங்கள் காத்திருக்கிறோம். எங்களை அணுக வேண்டிய முகவரி

ELYTZ BUSINESS SOLUTIONS

484 2nd floor Ruby School Complex,

Opp. Sivavillas, Ganapathy,

Coimbatore – 641 006.

Ph: 0422 – 2530002

Mob: 98942 69441, 99942 78138

Email: elytzbusinesssolutions@gmail.com, support@elytzbusinesssolutions.com

Website: www.elytzbusinesssolutions.com

Leave a Comment

*